தரம் 4 - சுற்றாடல் - இரண்டாம் தவணை(2021) - பொலன்னறுவை கல்வி வலயம்
தரம் 4 ஆசிரியர் வழிகாட்டியைத் தழுவி மாணவர்களின் சுற்றாடல் கல்வி மேம்பாட்டிற்காக பாடப்பரப்பினை அடிப்படையாக கொண்டு பொலன்னறுவை வலயக் கல்வி காரியாலயத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட சுற்றாடல் சார் செயற்பாடுகள் மாதிரி வினாக்கொத்து இங்கே இணைக்கப்பட்டுள்ளது . தரம் 4 பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் இவ் தொகுப்பினை ஒரு முறை பயின்று வைத்தல் நன்று.
A model questionnaire on environmental activities(ERA) compiled and published by Polonnaruwa zonal Education Office based on the curriculum for the development of students' environmental education based on the Grade 4 teacher's guide is attached here. Students preparing for Grade 4 exam should study this collection once.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments