தரம் 4,5 - இலகு சுற்றாடல் 900 வினா விடைத் தொகுப்பு - M.F.றியாஸ் மொஹமட்
தரம் 4,5 புலமைபரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் முன்னாயத்த பரீட்சையாக ஆசிரியர் M.F.றியாஸ் மொஹமட் அவர்களின் தொகுப்பில் வெளிவந்த இலகு சுற்றாடல் 900 வினா விடைத் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பினை மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.
Here is attached the easy circulation(ERA) 900 question and answer set published by teacher M.F.Riyas Mohamed as a preliminary exam for the students preparing for Grade 4,5 scholarship exam. Students should practice this collection without missing a beat.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments