தரம் 4,5 - கணிதமும் நுண்ணறிவும் - JEZA SIR (2021)
ஆசிரியர் JEZA SIR அவர்களினால் தரம் 4,5 மாணவர்களின் நன்மை கருதி தொகுத்து வெளியிடப்பட்ட கணிதமும் நுண்ணறிவும் கொரோனா விடுமுறைக் கால செயலட்டை வினாத்தாள்ககளின் தொகுப்பு (2021) இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Here is a collection of Maths and Intelligence(IQ) Corona Holiday Activity Question Papers (2021) compiled by Teacher JEZA SIR for the benefit of Grade 4,5 students. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments