தரம் 5 - வடக்கு மாகாணம் - முன்னோடிப் பரீட்சை - (NP-2022 -8) விடைகளுடன்
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக 2016 ஆண்டு நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சையின் எட்டாவது பயிற்சி பரீட்சையின் வினாத்தாள் விடைகள், புள்ளியிடலுடன் தரப்பட்டுள்ளது.பாடத்திட்டத்திற்கு வெளியே, தேவையற்ற விடயங்களை ஆராயாது, ஒரு மாதிரி வினாப்பத்திரம் எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளமை இவ் வினாப்பத்திரத்தின் சிறப்பு. இவ் வினாத்தாளினை தொகுத்து வழங்கிய ஆசிரியர் குழாமிற்கு நன்றிகள்.
The question paper of the Eighth practice test of the year 2016 conducted by the Northern Province Education Department for the students writing the Grade 5 scholarship examination has been given with marks. Thanks to the editorial team for compiling this question paper.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 - பயிற்சி பரீட்சை - (23-06-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன் (பயிற்சி பரீட்சை 1)
தரம் 5 - பயிற்சி பரீட்சை - (07-07-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன் (பயிற்சி பரீட்சை 2)
தரம் 5 - பயிற்சி பரீட்சை - (18-08-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன் (பயிற்சி பரீட்சை 4)
தரம் 5 - பயிற்சி பரீட்சை - (15-09-2022) - வடமாகாணம் - விடைகள், புள்ளியிடலுடன் (பயிற்சி பரீட்சை 5)
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments