தரம் 5 - கொவிட்-19 விடுமுறைக்கால செயற்திட்டம் - வவுனியா வடக்கு வலயக்கல்வி
வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தால் தரம் 5 ஆரம்ப கல்விப் பிரிவு மாணவர்களுக்கு கொவிட்-19 விடுமுறைக்கால செயற்திட்ட மூன்றாம் கட்ட வினாத்தாள் இங்கே இணைக்கப்படுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மீட்டலாக அமையும்.
Attached here is the third phase question paper of the Covid-19 vacation activity program for the students of Grade 5 primary education by Vavuniya North Zone Education Office. It will be a very useful resource for students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments