தரம் 5 - வினாத்தாள் 1 - புலமை ஆய்வு
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் தரம் 5 மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் "புலமை ஆய்வு" வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் 1 இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.
Sample Question Paper 1 published by "Scholarly Research" is attached herewith to prepare the students of Grade 5 who will appear in Scholarship examination. Students should practice without fail.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments