தரம் 5 - கணிதம் - முதலாம் தவணை(2020) - மாதிரி வினாப்பத்திரத் தொகுப்பு
தரம் 5 ஆசிரியர் வழிகாட்டியைத் தழுவி மாணவர்களின் கணித கல்வி மேம்பாட்டிற்காக பாடப்பரப்பினை அடிப்படையாக கொண்டு சகோதர பாடசாலைகள் இணைந்து தொகுத்து வெளியிடப்பட்ட கணித மாதிரி வினாப்பத்திர கொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது . தரம் 5 பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் இவ் தொகுப்பினை ஒரு முறை பயின்று வைத்தல் நன்று.
A set of Maths Model question papers compiled and published by the Sibling schools based on the curriculum for the development of students' mathematics education based on the Grade 5 teacher's guide is attached here. Students preparing for Grade 5 exam should study this collection once.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments