தரம் 5 - வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” - 2022
தரம் 5 புலமைபப்ரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளமாணவர்களுக்கு வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் வெளியிட்ட(2022) "பிரதி பிரபோதா" மாணவர் அடைவுமட்ட மதிப்பீட்டு வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.மிகச் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டு ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் வினாத்தாள் அரச புலமைபரிசில் பரீட்சை எழுதுவும் மாணவர்களுக்கு மிக சிறப்பான ஒரு முன்னோடி வினாத்தாள் என்று சொன்னால் மிகையாகாது. மாணவர் செல்வங்கள் இதனை தவறவிடாமல் பயிற்சித்து பாருங்கள்.
The North Central Province Education Department (2022) "Prati Praboha" Student Directory Level Assessment Question Papers for students appearing for Grade 5 Scholarship Examination is attached here. This question paper is designed as a teacher's guide with the best details. Student do not miss this and try to practice it.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments