தரம் 5 - முன்னோடிப் பரீட்சை(2022) - S.லக்ஸ்மிகாந்த் N.யோகேஸ்வரன்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களை தரம் உயர்த்தும் முகமாக ஆசிரியர் திரு.S.லக்ஸ்மிகாந்த் மற்றும் ஆசிரியர் திரு.N.யோகேஸ்வரன் அவர்களினால் தொகுக்கப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாப்பத்திரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பயிற்சி பெற்று தெளிவுறுக.
Here is attached the preliminary exam question papers compiled by teacher Mr.S.Laxmikanth and teacher Mr.N.Yogeswaran for the improvement of Grade 5 students appearing for scholarship exam. Students should practice and clear.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments