புலமைப் பரிசில் - விசேட முன்னோடிப் பரீட்சை (2022) - சைவ முன்னேற்றச் சங்கம் (பிரித்தானியா)
பிரித்தானியா, சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக(2022) விசேட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் தொகுத்து இணைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.
United kingdom, Saiva Munnetta Sangam has compiled and attached special preliminary exam question papers for students writing Grade 5 Scholarship Exam (2022).
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments