தரம் 5 - அறிவுத்தாரகை - இறுதிக் கருத்தரங்கு வினாத்தாள்கள்
ஆசிரியர் ஏ.எம்.சனூஸ் அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட தரம் 5 புலமைபப்ரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான "அறிவுத்தாரகை" மாபெரும் வழிகாட்டல் இறுதிக் கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.
"Arivutharakai" Great Guide Final Seminar Question Papers with Answers for Students Appearing for Grade 5 Scholarship Exam Compiled by Author A.M. Sanoos is attached here. Students should practice without fail.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 - மாதிரிப்பரீட்சை -11(2022) - அறிவுத்தாரகை - ஏ.எம்.சானுாஸ்
தரம் 5 - அறிவுத்தாரகை(2022) - இறுதிக் கருத்தரங்கு -12
தரம் 5 - அறிவுத்தாரகை (2021) - மாதிரிப்பரீட்சை 1-11
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments