தரம் 5 - கருத்தரங்குக்கான வினாத்தாள்கள் - சண்.சுதர்சன்
யாழ்,கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் திரு.சண்.சுதர்சன் அவர்களினால் தொகுக்கப்பட்டு ஐவின்ஸ் செய்தி இணையத்தளத்தினால் வெளியிட்ட தரம் 5 புலமைபப்ரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவருக்கான வழிகாட்டல் கருத்தரங்குக்கான வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்
The question papers for the guidance seminar for the students appearing in the Grade 5 scholarship examination, compiled by Mr.S.Sutharsan, a teacher of Kokkuvil Hindu Primary School, Jaffna, and published by Ivins News website, are attached here. Students should practice without fail
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 - மாதிரி வினாத்தாள்கள்(2022) - சண்.சுதர்சன்
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments