தரம் 5 - நுண்ணறிவு - ராமகிருஷ்ணன் பிரபாஹரன்
ஆசிரியர் ராமகிருஷ்ணன் பிரபாஹரன் அவர்களினால் தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அத்தியாவசியம் கருதி பரீட்சைக்கு நோக்கில் பயிற்சி பெறுவதற்கான வழிமுறையாக நுண்ணறிவு வினாத்தாள்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
By Teacher Ramakrishnan Prabakaran, Intelligence Question(IQ) Papers are shared here as a means of preparation for the examination considering the importance of the students appearing in the Grade 5 examination. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments