தரம் 6 - கணிதம் - ஆண்டிறுதி பொதுப் பரீட்சை(2011) - யாழ்ப்பாண கல்வி வலயம்
தரம் 6 ஆசிரியர் வழிகாட்டியைத் தழுவி மாணவர்களின் கணித கல்வி மேம்பாட்டிற்காக பாடப்பரப்பினை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாண கல்வி வலயத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஆண்டிறுதி பொதுப் பரீட்சை கணித மாதிரி வினாக்கொத்து(2011) இங்கே இணைக்கப்பட்டுள்ளது . தரம் 6 பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் இவ் தொகுப்பினை ஒரு முறை பயின்று வைத்தல் நன்று.
The End-of-Year Public Examination Mathematics Model Questionnaire(2011) published by Jaffna Education Zone based on the syllabus for the development of students' mathematics education by adapting the Grade 6 Teacher's Guide is attached here. Students who are preparing for Grade 6 exam should study this collection once.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments