தரம் 11 - சுகாதாரமும் உடற்கல்வியும் - கடந்தகால பகுதி I வினா-விடைத் தொகுப்பு
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தினால் ஸாகிரா கல்லூரி (கல்முனை) ஆசிரியர் M.H.M. முஸ்தன்ஸிர் அவர்களால் தரம் 11 மாணவர்களுக்கு சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்திற்கான க.பொ.த(சாதாரண தர)ப் பரீட்சையின் கடந்தகால பகுதி I வினா-விடைத் தொகுப்பு(2015-2021)வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த(சாதாரண தர)ப் பரீட்சையில் சுகாதரமும் உடற்கல்வியும் தொகுதி பாடத்தினை தெரிவு செய்தவர்களுக்கு இவ் கையேடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது ஐயமில்லை.
Kalmunai Zonal Education Office Zahira College (Kalmunai) Teacher M.H.M. Mustansir has released the Past Part I Question-Answer Collection (2015-2021) of G.E.C. There is no doubt that this manual will be very useful for those who have opted for the Health and Physical Education module in the G.B.D. (Ordinary) examination.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments