தரம் 11 - சைவநெறி - விடைகளுடன் - திருகோணமலை கல்வி வலயம்
Covid - 19 கால மாற்று உபாய கல்வி நிகழ்ச்சித்திட்டம் II இன் கீழ்(2020) திருகோணமலை கல்வி வலயத்தினால் தரம் 11 க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அத்தியாவசியம் கருதி சைவநெறி பாடத்திற்கான ஆய்ந்தறிகை மதிப்பீடு - 1 வினாத்தாள்கள் விடைகளுடன் இங்கு பகிரப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Under Covid - 19 Alternative Education Program II (2020) by Trincomalee Education Zone, the Question Paper Evaluation for Essentiality of Students appearing for Grade 11 G.C.E(OL) Examination for Vegetarianism Course - 1 Question Papers with Answers are shared here. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments