தரம் 4 - மாதிரிப் பரீட்சை - விடைகளுடன்(2023)
சம்பியன் அகடமியினால் தரம் 4 புலமைப்பரிசில் மாணவர்களின் நன்மை கருதி தொகுத்து வெளியிட்ட 2023 ம் ஆண்டுக்குரிய மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு புள்ளித்திட்டத்தற்கமைவான விடைகளுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Here is a collection of Model Exam Question Papers 2023 compiled by Sampiyan Academy for the benefit of Grade 4 Scholarship students is attached here with the answers in the syllabus. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments