தரம் 5 - முன்னோடிப் பரீட்சை 07 - புவன் வெளியீடு
கொழும்பு இந்துக்கல்லுாரி ஆசிரியர் த.புவனேந்திரன் அவர்களினால் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி தொகுக்கப்பட்டு புவன் வெளியீட்டினால் வெளியிடப்பட்ட முன்னோடிப் பரீட்சை-07 பகுதி II வினாத்தாள்களின் தொகுப்பு (2021) இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Linked here is the collection of Preliminary Examination-07 Part II Question Papers (2021) compiled by Professor T. Puvanenthiran, Colombo Hindu College for the benefit of the students appearing for the Grade 5 Scholarship and published by Bhuvan Publications. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments