தரம் 6 - குடியியற் கல்வி - சுயகற்றல் கையேடு
கல்முனை ஸாஹிரா கல்லுாரியின் ஆசிரியர் M.H.M முஸ்தன்ஸிர் அவர்களினால் தொகுக்கப்பட்டு கல்முனை கல்வி வலயத்தினால்னால் வெளியிடப்பட்ட தரம் 6 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான குடியியற் கல்வி பாடத்திற்கான சுயகற்றல் கையேடு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறவிடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்
Attached here is the self-study guide for Civic Education course for students appearing for Grade 6 examination compiled by M.H.M Mustansir, Teacher, Kalmunai Zahira College and published by Kalmunai Education Zone. Students should practice without fail
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments