O/L - கணிதம் - எண் கணிதம் - கடந்தகால வினாக்கள்(2016-2021)
கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதபாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக ஆசிரியர் N.PIRASANNA அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருக்களின் அடிப்படையில் இடம்பெற்ற கடந்தகால வினாக்களின் தொகுப்பு(2016-2021) இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
A collection of past questions (2016-2021) based on the essential learning points compiled by author N. PIRASANNA to increase the success rate in Maths in G.E.C Ordinary Level Examination is attached here. All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments