O/L - கணிதம் - தேசிய கல்வி நிறுவகம்
தரம் 11 கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதபாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக தேசிய கல்வி நிறுவகத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
Here is a collection of model question papers compiled by National Institute of Education to increase the rate of achievement in Mathematics in Grade 11 G.C.E All the students should do the practice questions without fail and benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments