தரம் 10,11 - தமிழ் மொழி - பரீட்சை வழிகாட்டி - 5
தரம் 10,11 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு ஆசிரியர் R.M. Jesmin அவர்களினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான அலகு ரீதியான “திருக்குறள்-பேதமை” பாடப்பரப்பிற்கான பரீட்சை வழிகாட்டி - 5 வினாத்தாள்கள் இங்கே இணைக்கப்பட்டள்ளது. இது சாதாரண தர மாணவர்களுக்கு பயிற்சிப் பரீட்சையாக அமையும்.
Grade 10, 11 G.E.C Normal Standard Students Unit-wise “Kugapadalam” Syllabus Exam Guide – 8 Question Papers for Tamil Language and Literature, compiled by R.M.Jesmin attached here. It will be a practice test for ordinary students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments