தரம் 4 - பயிற்சி வினாத்தாள்கள் 03 - வட மாகாணக் கல்வித் திணைக்களம்
ஆசிரிய ஆலோசகர் திரு இ.கோணேஸ்வரன் அவர்களினால் தொகுக்கப்பட்டு வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 4 மாணவர்களுக்கான பயிற்சி வினாத்தாள்கள் 03 இங்கு இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிற்சி பெற்று தெளிவுறுக.
03 Practice Question Papers for Grade 4 students published by Northern Province Education Department compiled by Faculty Advisor Mr. E.Goneswaran are attached here. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments