தரம் 11 - கணிதம் - மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள்
ethaksalawa கல்விக் கூடத்தினால் தரம் 11 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு முன்னோடி பரீட்சையாக அமையலாம்.
Ethaksalawa Education Institute has attached here a set of sample question papers with answers for Mathematics subject for standard 11th G.C.E students. It can serve as a pilot test for students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments