தரம் 4,5 - நுண்ணறிவு - முன்னோடி வினாத்தாள்களின் தொகுப்பு
மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் தங்கராசா மதிவண்ணன் மற்றும் மட்/மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் ஆசிரியர் கேமிநாதன் றஷிகரன் அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட தரம் 4,5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் நுண்ணறிவு முன்னோடிப் பயிற்சி வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
Compiled by Thangarasa Mathivannan, Teacher, Central College National School, Mutt/Kaku/Sengkaladi, and Kaminathan Rashikaran, Teacher, Girls High National School, Mutt/Mutt/Vinsanth, a set of Intelligence Pioneer Practice Question Papers with Answers is attached here to help the students appearing for the Grade 4,5 Scholarship Examination. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments