O/L - கணிதம் - மூன்றாம் தவணை (2022) - றோயல் கல்லூரி
கொழும்பு 07 றோயல் கல்லுாரியினால் தொகுத்து வெளியிடப்பட்ட தரம் 11 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாடத்துக்கான மூன்றாம் தவணைகான மதிப்பீட்டு வினாத்தாளின் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு முன்னோடி பரீட்சையாக அமையலாம்.
Attached here is the third term assessment question paper for Mathematics subject for Grade 11 G.E.C. students published by Royal College Colombo 07. It can serve as a pilot test for students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments