தரம் 5 - பகுதி 1 விடைகளுடன் - CHAMPITON ACADEMY (2023 WS-1)
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு புதிய காத்தான்குடி சம்பியன் அக்கடமியால் ஆசிரியர் ஷிமாஸ் அவர்களினால் வெளியிடப்பட்ட பகுதி 1 செயலட்டை இங்கு தரப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தயராகும் மாணவர்கள் கூடுதலான பயிற்சிகள் செய்து அதிக புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கு www.lkedu.lk மற்றும் www.learneasy.lk ஆகியோர் இணைந்து வாழ்த்துகின்றனர்.
Here is the part 1 practice sheet published by the new Kathankudi Champion Academy for the students appearing in the scholarship exam by Shimas. www.lkedu.lk and www.learneasy.lk conjointly congratulate the students who are preparing for the exam to practice more and get more marks.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments