தரம் 8 - புவியியல் - ஞாயிற்றுத் தொகுதி - அலகு பரீட்சை
தரம் 8 புவியியல் அலகு 1 ஞாயிற்றுத் தொகுதி பற்றி தேசிய கல்வி நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான காணொலியுடன் அறம் கல்வி நிலையம் ஆசிரியர் ரவிக்குமாரினால் தயாரிக்கப்பட்ட ஞாயிற்றுத் தொகுதி அலகு பரீட்சை வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது.
A detailed video published by the National Institute of Education about the Grade 8 Geography Unit 1 and Unit Exam Question Paper prepared by Aram Education Institute Teacher Ravikumar is attached.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments