தரம் 5 - முன்னோடி பரீட்சை (2021:10) - நீர்கொழும்பு
நீர்கொழும்பு வினாத்தாள் என அழைக்கப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை இல 10 முன் ஆயத்தப்பரீட்சை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பிரதி எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Attached here is the Exam Paper 10 Pre-Preparation Question Paper for students appearing for the Grade 5 Scholarship Examination known as the Negombo Question Paper. Those who need it can take a copy and use it.
Telegram இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments