தரம் 5 - மதிப்பீட்டுப் பரீட்சை - சிசு சவிய (2024 - 1)
சப்பிரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் ஆரம்ப பிரிவு தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட மதிப்பீட்டுப் பரீட்சையை சிசு சவிய திட்டத்தின் கிழ் நடத்திவருகிறது . இத் திட்டத்தின் கீழான நிகழ்ச்சி நிரலில் 2024 ஆண்டிற்கான முதலாவது வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது.
Sabaragamuwa Provincial Education Department is conducting a special assessment test for the primary section grade 5 scholarship students under the Sisu Saviya Project. The first question paper for the year 2024 is attached in the agenda under this scheme.
Telegram இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments