புலமைப் பரிசில் - விசேட செயலமர்வு (2021 & 2022) - சைவ முன்னேற்றச் சங்கம் (பிரித்தானியா)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம் நடத்திய விசேட செயலமர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
The British Saiva Munnetta Sangam has given special session question papers with answers to the students appearing in the Grade 5 Scholarship Examination.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
விசேட செயலமர்வு - 2021
விசேட செயலமர்வு - 2022
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments