புலமைப்பரிசில் - மாதிரி வினாத்தாள் - அறிவுமதி 2023 (1-3) விடைகளுடன்
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் தரம் 5 மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் ஆசிரியர் சாஹிர் உடைய தொகுப்பாக அறிவுமதி வெளியிடப்பட்ட மாதிரி வினாப்பத்திரம் 1 தொடக்கம் 3 வரையான வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
In order to prepare the students of grade 5 who will appear in the scholarship examination, the model question paper 1 to 3 question papers are given with answers.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments