தரம் 5 - சுற்றாடல் - செயலட்டைகள் (1-9) : விடைகளுடன்
ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு சுற்றாடல் பாடத்திற்கான செயலட்டைகளின் தொகுப்பு (1-9) வெளியிடப்பட்டுள்ளது.
Teacher M.A.Abuthahir has published a set of worksheets for ERA subject (1-9) for the students appearing for the Grade 5 Scholarship Examination.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments