தரம் 5 - முன்னோடி வினாத்தாள்கள் (2024:1-8) - அபுதாஹிர் - விடைகளுடன்
ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களின் Q First புலமைப்பரிசில் பரீட்சை 2024 தோற்றிய மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் 1 தொடக்கம் 8 வரையானவை விடைகளும் இணைக்கப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் பயன்பெறுங்கள்.
Model Question Papers 1 to 8 published by Author M.A. Abuthahir of Q First for Scholarship Exam 2024 Candidates with Answers are attached. Needy students benefit.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments