கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தினால் ஸாகிரா கல்லூரி (கல்முனை) ஆசிரியர் M.H.M. முஸ்தன்ஸிர் அவர்களால் தரம் 11 மாணவர்களுக்கு சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்திற்கான சுயகற்றல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.