தரம் 11 மாணவருக்கான தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் பாடத்துக்கான முதலாம் தவணைக்காக வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட வினாத்தாள் தொகுப்பு இதில் பதிவிடப் பட்டுள்ளது