IPL புலமை மையம் ஆசிரியர் அர்ஷாத் புஹாரி அவர்களினால் தரம் 3 மாணவர்களின் நன்மை கருதி வெளியிட்ட மாதிரி வினாத்தாள் 3 இணைக்கப்பட்டுள்ளது. தரம் 3 அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.