சிறந்த அனுபவம் கொண்ட, வவுனியாவின் பிரபல ஆசான் பகீரதன் அவர்களினால் தரம் 3 இற்கு கோபுரம், தரம் 4 இற்கு சிகரம், தரம் 5 இற்கு கிரீடம், மகுடம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வினாத்தாள்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் இந்த ஆண்டு 2021 இல் ஆசான் பகீரதன் அவர்களினால் தயாரித்து வெளிவந்து கொண்டிருக்கும் தரம் 3 இற்கான கோபுரம், தரம் 4 இற்கான சிகரம், தரம் 5 இற்கான கிரீடம், மகுடம் வெளியீடுகள், உங்கள் விருப்பத்துக்குரிய இணையத்தளம் www.lkedu.lk இல் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன. எனவே www.lkedu.lk (எல்கேஎடியு) உடன் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்.