ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களினால் புலமைப்பரிசில் பரீட்சை 2022 தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் 4, 5 என்பன விடைகளும் இணைக்கப்பட்டுள்ளது.
தேவையான மாணவர்கள் பயன்பெறுங்கள்.
Model Papers 4 and 5 with answers Published by M.A.Abuthahir for Scholarship 2022 Students are Attached Here. Note that answers are also attached.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu




