வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் தொகுப்பாக புலமைக்கதிர் வெளியீடாக வந்துள்ளன பயிற்சி பத்திரம் 7 இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக தொகுக்கப்பட்டுள்ள இவ் மாதிரி வினாபத்திரத்தின் விடைகளும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.