பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னாயத்தமாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளதால் பல்கலைக்கழக விடுதிகளில் தங்குமிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21.06.2020 க்கு முன்பாக விடுதிக ளில் இருந்து தங்கள் உடமைகளை எடுத்துச் செல்லுமாறு இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மாணவர்கள் தங்கள் விடுதிக்குரிய உப காப்பாளரைத் தொடர்புகொண்டு உடமைகளை எடுப்பதற்கான நேரம் மற்றும் திகதிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். குறித்த காலப்பகுதியினுள் தங்கள் உடமைகளை ஏதும் தவிர்க்க முடியாத காரணத்தால் எடுத்துச் செல்ல முடியாத மாணவர்கள் முற்கூட்டியே தங்கள் விடுதிக்குரிய உப காப்பாளரைத் தொடர்புகொண்டு அறிவித்தல் வேண்டும். என பதிவாளர் அறிவித்துள்ளார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான அறிவித்தல்
பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னாயத்தமாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளதால் பல்கலைக்கழக விடுதிகளில...
T
Thiraddu
Jun 19, 2020 9:11 AM
📖 1 min read
👁️ 38 views
T
Written by Thiraddu
Journalist & Contributor for LKEDU News Magazine. Delivering daily breaking news and editorial journalism.
Related Stories
🔥 Popular Headlines
01
தரம் 10 - தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினா விடைகள்
G10_Tamil
•
👁️ 661
02
தரம் 1 - தமிழ் - முயலும் நண்பர்களும்
G1_Tamil
•
👁️ 449
03
தரம் 10,11 - தமிழ் இலக்கணம் - இரா.நிஷாந்தன்
G10_Tamil
•
👁️ 402
04
தரம் 10 - கணிதம் - மூன்றாம் தவணை - தென் மாகாணம் (2024)
G10_Maths
•
👁️ 397
05
தரம் 5 - மாதிரி வினாத்தாள் விடைகளுடன் - சம்மாந்துறை
G5_Modelpapers
•
👁️ 375
📚 Navigation & Grades
13 Grades
News
→
A/L
→
O/L
Grade 10
Grade 9
Grade 8
Grade 7
Grade 6
Grade 5
Grade 4
Grade 3
O/L
31
Agriculture
Art
Business Studies
Civics
Dance
Design And CTech
Design And EETech
Design And MTech
Drama
English
English Literature
Entrepreneurship Studies
Geography
Health
History
Home Science
Islam
ICT
Maths
Media
Music
PTS
Saivam
Science
Sinhala
Tamil
Tamil Literature
Pass Papers
1st Term
2nd Term
3rd Term
Grade 10
30
Agriculture
Art
Business Studies
Christianity
Civics
Dance
Design And CTech
Design And EETech
Design And MTech
Drama
English
English Literature
Entrepreneurship Studies
Geography
Health
History
Home Science
ICT
Islam
Maths
Music
PTS
Saivam
Science
Sinhala
Tamil
Tamil Literature
1st Term
2nd Term
3rd Term
Grade 9
22
Grade 8
22
Grade 7
22
Grade 6
22
Grade 5
17
Grade 4
16
Grade 3
16
📬
Subscribe to LKEDU
Get daily breaking news and technical journalism straight to your inbox.
