தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த சிங்கள நூல் (Sinhala for Primary Students)இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
இது ஆரம்பப் பிரிவு மாணவருக்கு மட்டுமன்றி சிங்களம் கற்கும் ஆர்வமுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu

