மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்திய தரம் 10 மாணவருக்கான கணிதப் பாடத்துக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. விடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்.