வடக்கு மாகண கல்வித் திணைக்களத்தினால் கடந்த 2019 ஆண்டில் நடாத்தப்பட மூன்றாம் தவணைப் பரீட்சை. 2019 க பொ த சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் நடத்தப்பட்ட இப் பரீட்சை மாணவர்களை O/L இறுதி தேர்வுக்கு தயார்ப்படுத்தலுக்கான முயற்சியான ஒரு முன்னோடி பரீட்சையாக அமைந்திருந்தது.


இப் பரீட்சை வினாத்தாள்கள் க பொ த சாதரண பரீட்சை வினாத்தாள்களுக்குரிய மாதிரி வினாத்தாளாக அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.