சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் 2025 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ஆய்ந்தறி மதிப்பீடு - 2 வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு வினாத்தாளைப் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்கள் பாடப்பரப்பில் மேலதிகத் தெளிவைப் பெறுவதுடன், பரீட்சை வினாக்களின் நுட்பங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பையும் பெறுவர். இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஓர் இன்றியமையாத மீட்டற் பயிற்சியாகவும், மாணவர்கள் இந்த வினாத்தாளை குறித்த கால எல்லைக்குள் செய்து முடிப்பதன் மூலம், பரீட்சை நேரத்தை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்ற பயிற்சியையும் பெற முடியும்.