யா/சுண்டிக்குளி மகளிர் கல்லூரி நடாத்திய தரம் 6 மாணவருக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாடத்துக்கான முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்.