இலங்கை Learn Easy online வகுப்புகளில் நடைபெறும் தரம் 7 இற்கான விஞ்ஞான வகுப்புகளில் மூன்றாம் தவணைக்கான அலகுப் பரீட்சையில் ஆசிரியர் ரஜீவன் அவர்களினால் நடாத்தப்பட்ட “அங்கிகளின் ஒழுங்கமைப்பு மட்டங்களும் உயிர்த்தொழிற்பாடும்” அலகு 12 இற்கான நிகழ்நிலை பரீட்சை அனைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கும் பதிவிடப்பட்டுள்ளது.