கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக சாதாரண தரப் பரீட்சையில் வரும் கேத்திர கணித வினாக்களின் தொகுப்பு வலிகாமம் கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.