ஓய்வு நிலை ஆசிரியை எஸ்.பிரேமாவதி அவர்களின் அணுசரனையில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின்ஏற்பாட்டில் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தரம் 11 மாணவர்களின் நலன்கருதி வெளியிடப்பட்ட மாதிரி கர்நாடக சங்கீதம் பாட வினாத்தாள் மற்றும் விடைகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.