Authored by the renowned educator and subject matter expert M.F. Riaz Mohamed, Marutham provides expert-level guidance in Intelligence (IQ) and Mathematics, laying a rigorous foundation for future success.
கந்தளாய் கல்வி மையத்தினால் மாணவர் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்குடன்“மருதம்” வெளியிடப்படுகிறது. புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான நுண்ணறிவு (IQ) மற்றும் கணித பாடங்களுக்கான ஒரு பிரபலஆசிரியர் மற்றும் கல்வியாளர் M.F.றியாஸ் மொஹமட் அவர்களினால் தரம் 4 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக கந்தளாய் கல்வி மையத்தினால் பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “மருதம்” வெளியீடாக வெளிவந்துள்ளது.